யுத்தக் குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாவே சாட்சி " வாக்கெடுப்பு அவசியம் - விடுக்கப்பட்ட கோரிக்கை
Sri Lanka
Parliament
Gotabhaya Rajapaksa
Paper News
Vidura Wickramanayaka
By Vasanth
கொன்று இழுத்து வந்தேன் எனக்கூறி முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்க்ஷவே சாட்சியாக மாறியுள்ள நிலையில் இந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேறு என்ன சாட்சியங்கள் வேண்டியுள்ளதென உலக நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்களிடமும், ஐ.நாவிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி