இராமேஸ்வரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட சிறார்கள்: படகு உரிமையாளருக்கு அபராதம்

Indian fishermen Sri Lanka Navy Rameswaram
By Raghav Jun 27, 2024 10:49 PM GMT
Report

இராமேஸ்வரம் (Rameswaram) கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து செல்லும் விசைப்படகில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8 சிறார்கள் கடற்றொழிலாளர்களாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடும் வழக்கில் இலங்கை கடற்படையால் (Sri Lanka Navy) சிறைபிடிக்கப்படும் ராமேஸ்வர விசைப்படகுகளில் சிறார்கள் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை: மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட கடிதம்

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை: மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட கடிதம்

மீன் வளத்துத்துறை

இதன் அடிப்படையில் இராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழில் படகுகளில் சிறார்கள் கடற்றொழிலில் பயன்படுத்தபடுகிறார்களா என்பது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தொழிலாளர் நல வாரியம் மற்றும் மீன் வளத்துத்துறை அதிகாரிகள் கூட்டாக திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இராமேஸ்வரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட சிறார்கள்: படகு உரிமையாளருக்கு அபராதம் | Rescue 8 Minors Involved In Fishing In Rameswram

இதன்போது, கடந்த (26) ஆம் திகதி இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று நேற்று (27) காலை கரை திரும்பிய 8 கடற்றொழில் படகுகளில் 8 சிறார்கள் கடற்றொழிலில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, எட்டு சிறார்களை மீட்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate)  உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் சிறார்கள் கடற்றொழிலுக்கு வரக்கூடாது, பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியதுடன் சிறார்களை கடற்றொழிலில் பயன்படுத்திய விசைப்படகின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கடற்றொழில் விசைப் படகுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை தொழிலுக்காக பயன்படுத்தினால் படகு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரித்ததோடு, கடற்றொழிலாளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

ஜெய்சங்கரிடமிருந்து ஸ்டாலினுக்கு பறந்த பதில் கடிதம்

ஜெய்சங்கரிடமிருந்து ஸ்டாலினுக்கு பறந்த பதில் கடிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025