மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி
Jaffna
Journalists In Sri Lanka
Canada
Death
Funeral
By Theepan
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் தலைவராகவும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது 46 ஆவது வயதில் கடந்த 29 ஆம் திகதி காலமானார்.
இவரின் புகழுடல் நேற்று (11.08.2026) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று இரவு யாழ் ஊடக அமையத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சபேஸ்வரனின் புகழுடல்
இதன்போது ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்கள், விரிவுரையாளர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி