மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை நோய் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Beulah Dec 30, 2023 01:24 AM GMT
Report

நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும்,சில மாதங்களில் 700 நோயாளிகள் பதிவாகியிருந்த நிலையில், நாட்டில் தொற்றுநோய் நிலைமையை மீண்டும் உருவாக்கி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் குறித்து தொற்றுநோயியல் துறையின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில்,

“மேலும், மீண்டும் தலைதூக்கிய தொழுநோய், மலேரியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற நோய்களும் பெருமளவில் அதிகரித்து வருவதால், தொற்றுநோயியல் துறையினர் பொறுப்பை மக்கள் மீது போட்டுக் கைகழுவ முடியாது.

பதில் காவல்துறை மா அதிபருக்கெதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல்

பதில் காவல்துறை மா அதிபருக்கெதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல்

சுகாதார சேவையின் வீழ்ச்சி

அத்துடன்,காலாவதியான பழமைவாத முறைகளை கடைப்பிடிப்பதாலும், சுகாதார சேவைக்காக பெறப்படும் அதிகபட்ச உதவித்தொகையை பயன்படுத்த தவறியதாலும், மக்கள் தொற்றுநோயியல் துறையிலிருந்து பெறக்கூடிய சேவைகளைப் பெறவில்லை.

மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை நோய் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை | Resurgence Of Measles Health Ministry Warns

இதன்படி,  முழு சுகாதார சேவையின் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, மேம்பட்ட மற்றும் நவீன நிர்வாகக் கண்ணோட்டத்துடன் தீர்வுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

பேராபத்தில் சிக்கியிருக்கும் பிரபல ஐரோப்பிய நாடு

பேராபத்தில் சிக்கியிருக்கும் பிரபல ஐரோப்பிய நாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015