பதில் காவல்துறை மா அதிபருக்கெதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல்

Sri Lanka Police Sri Lanka
By Beulah Dec 30, 2023 12:55 AM GMT
Report

தேஷபந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கவும் உத்தரவிடவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் 4 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று(29) பிற்பகல் வேளையிலேயே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமை மனுக்கள் 

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், சத்தியம் மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி அமில எமடகொட, மற்றும் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார ஆகியோர் இணைந்தே இதனை மேற்கொண்டுள்ளனர்.

பதில் காவல்துறை மா அதிபருக்கெதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல் | Do Not Make Deshbandhu The Igp

தேரர் ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி: விடுக்கப்பட்ட கோரிக்கை

தேரர் ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி: விடுக்கப்பட்ட கோரிக்கை


காவல்துறை மா அதிபர்

இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன், நியமிக்கப்பட்டதையடுத்து நேற்று (29) கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பதில் காவல்துறை மா அதிபருக்கெதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல் | Do Not Make Deshbandhu The Igp

காவல்துறை மா அதிபராக பணியாற்றிய சி.டி விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை,தேஷபந்து தென்னகோன், மேல் மாகண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய நிலையிலேயே இந்த புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சிக்கும் இராசமாணிக்கம் சாணக்கியன்

விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சிக்கும் இராசமாணிக்கம் சாணக்கியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025