நாட்டில் நேற்றைய தினம் பதிவான வீதி விபத்து உயிரிழப்புகள்!
Death
Police
Accident
Ajith Rohana
SriLanka
By Chanakyan
நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் முதல் வீதி விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் சரசரியாக சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் பொறுப்பற்ற வாகன சாரதிகளை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி