யாழ் நகரில் வயோதிபரை மோதித் தள்ளிய வாகனம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

Sri Lanka Police Accenture Jaffna Sri Lanka Police Investigation Accident
By Thulsi Jun 04, 2026 03:51 AM GMT
Report

யாழில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் பின்னால் வந்த உழவியந்திரம் (டிராக்டர்) மோதி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் - நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நாவாந்துறை கடற்கரை வீதி வழியே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாதசாரியாக நடந்து சென்றுள்ளார்.

யாழில் தொடர்ந்து மீட்க்கப்படும் உடைந்த மண்டையோட்டுக் குவியல்கள்

யாழில் தொடர்ந்து மீட்க்கப்படும் உடைந்த மண்டையோட்டுக் குவியல்கள்

முதியவர் மீது மோதி விபத்து

இதன்போது, அவருக்கு பின்னால் வந்த நாவாந்துறை மீன் வாடிக்கு சொந்தமான உழவியந்திரம் ஒன்று, எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

யாழ் நகரில் வயோதிபரை மோதித் தள்ளிய வாகனம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் | Road Accident In Jaffna

இந்த கோர விபத்தில் உழவியந்திரத்தின் அடியில் சிக்கி முதியவர் கடுமையான காயங்களுக்குள்ளானார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இனி கட்டாயம் - மாணவர்களுக்கு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இது இனி கட்டாயம் - மாணவர்களுக்கு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

தொடர் விபத்துக்கள்

குறிப்பிட்ட நாவாந்துறை மீன் வாடிக்கு சொந்தமான இந்த உழவியந்திரம், மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் ஏற்படுத்தும் இரண்டாவது விபத்து இதுவாகும்.

யாழ் நகரில் வயோதிபரை மோதித் தள்ளிய வாகனம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் | Road Accident In Jaffna

விபத்து நடந்த சமயத்தில் அந்த உழவியந்திரத்தை செலுத்திய சாரதியிடம், வாகனத்தை இயக்குவதற்கான எந்தவொரு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமமும் (Driving License) இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாத சாரதிகளை கொண்டு, மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதிகளில் இவ்வாறான கனரக வாகனங்களை இயக்குவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

குறுகிய காலத்திற்குள் இதே வாகனம் இரண்டாவது முறையாக விபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரதிக்கு உரிமமும் இல்லை. இது அப்பட்டமான அலட்சியம்" என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொன் சிவகுமாரன் நினைவேந்தல்: தவிசாளர் நிரோஷ் விசாரணைக்கு அழைப்பு

பொன் சிவகுமாரன் நினைவேந்தல்: தவிசாளர் நிரோஷ் விசாரணைக்கு அழைப்பு



you may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015