பிரதான வீதியில் போக்குவரத்து தடை...! மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

Sri Lanka Police Colombo Sri Lanka Airport
By Thulsi May 22, 2024 11:05 PM GMT
Report

வெசாக் வலயத்தினால் இன்று முதல் தடைப்படக் கூடிய பிரதான வீதி தொடர்பில் காவல்துறையினர் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க (Katunayake) - நிட்டம்புவ பிரதான வீதியின் வெயாங்கொடை பிரதேசத்திலேயே போக்குவரத்து தடைப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

வெயாங்கொடை (Veyangoda) காவல்துறையினர் பிரிவில் 04 வெசாக் வலயங்களும் 07 வெசாக் தோரணங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பிரதான வீதியில் போக்குவரத்து தடை...! மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை | Road Blocked Katunayake Main Road

இந்த வெசாக் வலயம் இன்று முதல் (23) முதல் 7 நாட்களுக்கு காணப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர்  கோரியுள்ளனர்.

தொடரும் சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டுள்ள மின் கட்டமைப்பு

தொடரும் சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டுள்ள மின் கட்டமைப்பு

வெசாக் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

நிலவும் மோசமான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு: இருவர் பலி

நிலவும் மோசமான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு: இருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025