மட்டக்களப்பு ரொக்கெட் லோஞ்சர்ஸ் மீட்பு பின்னணி! Tripoli platoon குழுவின் முக்கிய புள்ளி...
Sri Lankan Tamils
Batticaloa
Indian Peace Keeping Force
By Dharu
மட்டக்களப்பின் குடும்பிமலைப் பகுதியில், கவனமாக நிலத்தடியில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும், ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட மூன்று ரொக்கெட் லோஞ்சர்கள் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குடும்பிமலை பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்கள் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இணைந்து நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
இவை விடுதலைப் புலிகளின் ஆயுதங்களே என தென்னிலங்கை தரப்புக்கள் உறுதியான நிலைப்பாட்டை முன்வைக்கின்றன.
அவ்வாறென்றால் குறித்த ஆயதம் விடுதலைப்புலிகளால் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு காலம் அதனை பாதுகாத்தது யார்?
அதனை புதைத்து வைத்தது யார் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |