ரோகித் சர்மாவிற்கு ஏற்படப்போகும் நிலை: ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி

Rohit Sharma Mumbai Indians
By Sumithiran Jan 02, 2024 09:52 PM GMT
Report

ஐபிஎல் அடுத்த மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை மொத்தமாகக் கைநழுவுவதற்கு மும்பை இந்தியன்ஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் வெளியான தகவல்களில் மேலும் தெரியவருவதாவது,

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவை ஏலத்தில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த வருடத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

கடந்த வருடத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும்

ஏனென்றால் மெகா ஏலத்தில் நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியவர்களை மட்டுமே தக்கவைக்கும் எனவும் ரோஹித் ஷர்மாவை விடுவித்து விடும் எனவும் சொல்லப்படுகிறது.

ரோகித் சர்மாவிற்கு ஏற்படப்போகும் நிலை: ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி | Rohit May Be Released Before Mega Auction In 2025

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி

அதனால் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ரோகித் சர்மாவிற்கு ஏற்படப்போகும் நிலை தொடர்பில் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவிற்கு ஏற்படப்போகும் நிலை: ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி | Rohit May Be Released Before Mega Auction In 2025

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்கள்! முதலிடத்தில் ஈழத்தமிழர்கள்

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்கள்! முதலிடத்தில் ஈழத்தமிழர்கள்

ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவிற்கு அணித்தலைவர் பதவி வழங்கப்பட்டு ரோகித் சர்மா ஓரம்கட்டப்பட்ட நிலையில் தற்போது முற்றுமுழுதாக அவரை விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானம் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025