இந்தியாவின் வணிக நெருக்கடிக்கு அதிரடி தீர்வு: அமெரிக்காவுக்கு புடின் திலடி

Vladimir Putin Narendra Modi India World Russia
By Shalini Balachandran Oct 03, 2025 08:38 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இந்தியாவில் (India) இருந்து அதிக அளவில் வேளாண்மை உற்பத்திப் பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பிறப்பித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இரு நாடுகள் இடையிலான வா்த்தக சமநிலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்

சா்வதேச பாதுகாப்பு

இதற்கு தீா்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கையை புடின் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வணிக நெருக்கடிக்கு அதிரடி தீர்வு: அமெரிக்காவுக்கு புடின் திலடி | Russia Boosts India Imports Amid Us Tension

இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலடி தரும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகின்றது.

இந்தியா உள்பட 140 நாடுகளைச் சோ்ந்த சா்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசாா் அரசியல் நிபுணா்கள் பங்கேற்ற கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் இடம்பெற்றது.

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்

குறைந்த விலை

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த புடின், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை தண்டிக்கும் வகையில் அமெரிக்கா வரிகளை விதித்தது.

இந்தியாவின் வணிக நெருக்கடிக்கு அதிரடி தீர்வு: அமெரிக்காவுக்கு புடின் திலடி | Russia Boosts India Imports Amid Us Tension

இதனால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகளை குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதன் மூலம் நிவா்த்தி செய்து வருகின்றோம்.

அத்தோடு, இறையாண்மையுள்ள ஒரு நாட்டை கௌரவித்து வருகின்றோம்.

வெனிசுலா கடற்கரையில் பறந்த அமெரிக்க போர் விமானங்களால் பதற்றம்

வெனிசுலா கடற்கரையில் பறந்த அமெரிக்க போர் விமானங்களால் பதற்றம்

இறக்குமதி 

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள வா்த்தக சமநிலையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யும் வகையில் இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் வேளாண்மை பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.

இது தொடா்பாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன், நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.

இந்தியாவின் வணிக நெருக்கடிக்கு அதிரடி தீர்வு: அமெரிக்காவுக்கு புடின் திலடி | Russia Boosts India Imports Amid Us Tension

ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக இருந்த காலம் முதல் தற்போது வரையில் இந்தியாவுடன் நட்புறவு தொடா்கின்றது.

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிவுடனான (Narendra Modi) எனது சந்திப்புகளும் மற்றும் உரையாடல்களும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை” என அவர் தெரிவித்துள்ளார்.  

இமாலய எல்லை மோதல்! ஐந்து வருடங்கள் கழித்து சீனாவினுள் புகும் இந்திய விமானங்கள்

இமாலய எல்லை மோதல்! ஐந்து வருடங்கள் கழித்து சீனாவினுள் புகும் இந்திய விமானங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025