சஹ்ரானின் நெருங்கிய சகா கைது
arrest
kandy
saharan
membe
By Vanan
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ், நபரொருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி – ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் கண்டி பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட செயலமர்வுகளில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்