விரைவில் சஜித் ஆட்சி!! தோல்வியில் திணறும் ராஜபக்சர்கள்
sajith premadasa
gotabaya rajapaksa
eran wikramatne
By Vanan
ஜனநாயக விரோதப் போக்கில் செயற்படும் ராஜபக்ச அரசு விரைவில் கவிழும் என்றும், சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய ஆட்சி மலரும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல பத்திரிகைச் செய்திகளுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்