எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாட்டில் அதிருப்தி! கோபத்திலுள்ள கட்சி உறுப்பினர்கள்
srilanka
balawegaya
sajith premadasa
By Vasanth
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சியின் குழு கூட்டங்களுக்கு தாமதமாக வருவதாகவும், இதனால் கட்சியின் பல உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, நேற்றைய தினம் 3 மணிக்கு இடம்பெறவிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியே சஜித் பிரேமதாஸ வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்