220 இலட்சம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம்: எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கம்

Jaffna Sajith Premadasa Samagi Jana Balawegaya
By Sathangani Jun 13, 2024 11:28 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசில் மனித உரிமைகள் அத்தியாயத்தில் பல உரிமைகள் சேர்க்கப்பட்டு, 220 இலட்சம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் (Jaffna), சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “எமது நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கான தனியான உள்ளடக்க அத்தியாயமொன்றுள்ளது.

மின் கட்டண திருத்தம்: இறுதி முடிவு குறித்து வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தம்: இறுதி முடிவு குறித்து வெளியான அறிவிப்பு

பேருந்து வழங்கும் நிகழ்வு

இந்த அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளே உள்ளடங்கியுள்ளது. பொருளாதாரம், சமூகம், கலாசாரம், மதம், கல்வி, சுகாதாரம் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

220 இலட்சம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம்: எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கம் | Sajith Premadasa Speech In Jaffna School

அரசியலமைப்புச் சட்டம் குறித்து பல அரசியல்வாதிகள் பெரிதாக பேசி வரும் இக்காலத்தில், வெறும் கைவாறுகளுடன் சுருங்கிக்கொள்ளாமல், மக்கள் ஆணையால் உருவாகும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சமூக, கலாச்சார, மத உரிமைகள் போன்ற உரிமைகளும் மனித உரிமைகள் அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டு, 220 இலட்சம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம்.

பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கி வைக்கும் போது, ‘பஸ் மேன்’ என்று இழிவுபடுத்தி, சேறு பூசி, விமர்சிக்கும் பொறாமை கொண்ட ஓர் கூட்டத்தினரும் இந்த வங்குரோத்து நாட்டில் இருந்து வருகின்றனர்.

காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

மக்களுக்காக சேவை செய்தல்

இவ்வாறான பேருந்துகளை வழங்கும் போது எம்மை விமர்சிப்பதை விடுத்து, எமக்கு போட்டியாக மக்களுக்காக சேவை செய்ய முன்வருமாறே அத்தகையவர்களுக்கு கூறவேண்டியுள்ளது.

220 இலட்சம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம்: எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கம் | Sajith Premadasa Speech In Jaffna School

மேலும், 76 ஆண்டுகால வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து, எந்த அரசியல் கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்து வருகிறது. இந்நாட்டு எதிர்க்கட்சி அரசியலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய கற்பிதங்களை போதித்து வருகிறது.

இந்த சேவையைக் கண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாத கைவாறு அடிக்கும் குழுவொன்று இதனை விமர்சித்து வருகின்றது” என தெரிவித்தார். 

பல்கலைக்கழக அனுமதிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக அனுமதிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026