ரணிலுக்கு பிள்ளையானும் ஆதரவு!
Ranil Wickremesinghe
Prime minister
Sivanesathurai Santhirakanthan
Sri Lankan political crisis
By Kanna
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாமும் உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சுப் பதவி ஏற்பது தொடர்பில் தாம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பிள்ளையான் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி