ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்! சி.ஐ.டியிடம் அறிக்கை கோரிய சரத் வீரசேகர
Sarath Weerasekara
Easter attack
sriLanka
By Chanakyan
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் விசாரணைகள் குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இக் குண்டுத் தாக்குதலின் விசாரணைகள் முழுமை பெறவில்லை என சட்ட மா அதிபர் நேற்று தெரிவித்த கருத்துக்கிணங்கவே மேற்படி அறிக்கையொன்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த அறிக்கை, ஓரிரு தினங்களில் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்