பிரபல பாடசாலையில் மாணவர்களைச் சேர்ப்பதாக கூறி பண மோசடி..!
Sri Lanka Police
Sri Lankan Schools
By pavan
கம்பஹா மாவட்டத்தின் முன்னணி பாடசாலை ஒன்றில் மாணவர்களைச் சேர்ப்பதாக கூறி பல இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த 54 வயதுடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு பணம் வழங்கிய பலர் யக்கல காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களை இலக்கு வைத்து சந்தேக நபரான பெண் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த மோசடி குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்