பெகாசஸ் உளவு பொறியில் சீமான்- புலம்பெயர் தமிழ் முகங்களும்?
seeman
tamilnadu
pehasas
By Jaso
கிரேக்க புராண கதைகளில் ஒரு வெள்ளை குதிரை வரும். அதன் பெயர் பெகாசஸ்.அந்தப் பெயர் இப்போது உலகை ஒரு கலக்குகலக்கும் வகையில் உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளுடன் தொடர்புடைய தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் பிரமுகர்களின் கைபேசிகளும் இந்த பெகாஸஸ் உளவுச் செய்தியால் உளவு செயலியால் குறிபார்க்கப்பட்ட விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இதில் யார் யார் எல்லாம் அடங்குகின்றார்கள் என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
1ம் ஆண்டு நினைவஞ்சலி