செல்வச் சந்நிதியானின் சப்பறத் திருவிழா
Jaffna
Selva Sannidhi Murugan Temple
By Dharu
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று சப்பரத்திருவிழா இடம்பெற்று வருகிறது.
இதேவேளை சந்நிதி முருகன் ஆலய பெருந் திருவிழாவில் அடியவர்கள் தொடர்ச்சியாக தூக்கு காவடி, பறவை காவடி, பால் காவடி, பால் செம்பு, அங்க பிரதட்டை உட்பட பல்வேறு நேற்றிக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தேர் திருவிழா நாளை வியாழக்கிழமை காலை 7:30 மணியளவில் இடம் பெறவுள்ளதுடன் தீர்த திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி