கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியுமா? வைத்தியர் தரும் அட்வைஸ்
health
sri lanka
people
By Shalini
தம்பதிகளாக வாழ்பவர்கள் தாம் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியுமா என்பதில் ஒரு தெளிவற்ற நிலமை விளங்கி வருகின்றது.
இவ்வாறான உறவினால் தமது கர்ப்ப காலத்துக்கோ அல்லது வயிற்றில் வளரும் சிசுவுக்கோ பாதகமான விளைவுகள் வந்து விடும் என ஏங்குகின்றனர்.
இத்தகைய ஏக்கங்களுக்கு விடை தருகிறார் ஏஆர்சியின் தலைமை மருத்துவர் சரவணன்,