என்னை கொலை செய்ய ஆளும் கட்சி சூழ்ச்சி : சபையில் சாணக்கியன் பகிரங்கம்

Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Sri Lankan political crisis
By Shalini Balachandran Jul 23, 2024 09:19 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தன்னை கொலை செய்வதற்கு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னை கொலை செய்ய முயற்சிப்பதாக வெளிநாட்டு முகவர் ஒருவரினால் கண்டறியப்பட்டதாக கடந்த ஜீலை 20 அன்று செய்தி ஒன்று வந்துள்ளதை நான் உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து விசேட அறிவித்தல்

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து விசேட அறிவித்தல்

இலங்கை சஞ்சிகை

தங்களிடம் ஒரு கடிதத்தை தந்துள்ளேன் அதனைப்போல காவல்துறைமா அதிபரிடமும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளேன் இலங்கை சஞ்சிகை ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

என்னை கொலை செய்ய ஆளும் கட்சி சூழ்ச்சி : சபையில் சாணக்கியன் பகிரங்கம் | Shanakiyan Speech In Parliament Today

என்னை கொலைசெய்வதற்கு ஒரு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றதாக வெளிநாட்டு உளவுப்பிரிவினால் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகத் தயார் :மொட்டு அதிரடி அறிவிப்பு

அரசாங்கத்திலிருந்து விலகத் தயார் :மொட்டு அதிரடி அறிவிப்பு

கொலைக்குற்றச்சாட்டு

உண்மையில் ஆளும் கட்சியில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் இதிலே தொடர்பு பட்டுள்ளதாக கூறப்படுகின்றது இந்த இராஜாங்க அமைச்சர் கடந்த காலப்பகுதியில் கொலைக்குற்றச்சாட்டுக்களை கொண்டவர்.

என்னை கொலை செய்ய ஆளும் கட்சி சூழ்ச்சி : சபையில் சாணக்கியன் பகிரங்கம் | Shanakiyan Speech In Parliament Today

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குற்றச்சாட்டுடன் தொடர்பு கொண்டவர் இது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்சாக்களின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்கமாட்டடேன் : பொன்சேகா சூளுரை

ராஜபக்சாக்களின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்கமாட்டடேன் : பொன்சேகா சூளுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025