இலங்கை ஆயுதப்படைக்கும் ருவாண்டா படைகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு : சவேந்திர சில்வா தகவல்

Sri Lanka Army Sri Lanka Rwanda
By Shalini Balachandran Jul 06, 2024 11:06 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ருவாண்டா (Rwanda) நாட்டுப் பாதுகாப்புப் படையுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே தமது நாட்டு இராணுவத்தின் நோக்கமாக இருப்பதாக இலங்கை (Sri Lanka) ஆயுதப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா (shavendra silva) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு நேற்று முன்தினம் (05) விஜயம் செய்த போதே சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது தூதுக்குழுவினர் ஜூலை ஐந்தாம் திகதி கிகாலியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஜுவெனல் மரிசமுண்டாவைச் சந்தித்துள்ளனர்.

அரசின் பணத்தில் அரைவாசியை ஏப்பமிடும் சிறிலங்கா படை : வெளியான அதிர்ச்சி தகவல்

அரசின் பணத்தில் அரைவாசியை ஏப்பமிடும் சிறிலங்கா படை : வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை ஆயுதப்படை

இதன்போது, இலங்கை ஆயுதப்படைக்கும் ருவாண்டா படைகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை ஆயுதப்படைக்கும் ருவாண்டா படைகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு : சவேந்திர சில்வா தகவல் | Shavendra Silva Pays Tribute To Victims Genocide

முன்னதாக சவேந்திர சில்வா கிகாலியில் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலை நினைவிடத்திற்கு விஜயம் செய்து 1994 துட்ஸி இனப்படுகொலையில் இறந்தோருக்கு தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.

ஜூலை நான்காம் திகதியன்று அமஹோரோ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ருவாண்டா விடுதலையின் 30 ஆண்டுகள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர் சவேந்திர சில்வாவும் அவரது பிரதிநிதிகளும் இனப்படுகொலைக்கு எதிரான பிரசார அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புடின்

நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புடின்

யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : இளம் தாய் கத்தியால் குத்தி படுகொலை

யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : இளம் தாய் கத்தியால் குத்தி படுகொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026