மீண்டும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு! இராணுவத்தளபதி எச்சரிக்கை
corona
sri lanka
people
shavendra silva
By Shalini
நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை இரு வாரங்களுக்கு நடத்த வேண்டாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளில் இவற்றை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் எ மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதை குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்