கோட்டாபய தலைமையிலான அரசுக்கு வந்த அதிர்ச்சி தகவல்!
mahinda
people
gotabaya
By Jaso
கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் செல்வாக்கு படிப்படியாக சரிந்து வருவதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் குழு கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்றது. இதில், தேர்தல்கள் பற்றி கணிப்பீடு செய்கின்ற பிரபல அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு பற்றி தகவல்களைப் புட்டுவைத்துள்ளனர்.
இதன்போதே மேற்படி அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு 47 வீதமும், மொட்டுக்கட்சிக்கு 42 வீதமும் மக்கள் செல்வாக்கு காணப்பட்டது.
தாக்குதலுக்குப் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் செல்வாக்கு 20 வீதத்தில் சரிந்தது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி