கனடாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை: வெளியான அதிர்ச்சி தகவல்

Ontario Canada World
By Laksi Jul 12, 2024 06:25 PM GMT
Report

கனடாவின் (Canada) - ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஒன்றாரியோ குடும்ப நல மருத்துவர்கள் கல்லூரி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இந்த மாகாணத்தில் சுமார் 2.5 மில்லியன் மக்களுக்கு குடும்ப நல மருத்துவர்களின் சேவை கிடைக்க பெறுவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் - இந்தியா உறவுகளைத் தொடர உறுதி - சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூர் - இந்தியா உறவுகளைத் தொடர உறுதி - சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

மருத்துவர்களின் எண்ணிக்கை

ஆறு மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விடவும் தற்பொழுது இந்த எண்ணிக்கை 160000த்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை: வெளியான அதிர்ச்சி தகவல் | Shortage Of Family Doctors In Ontario

இந்த நிலையில், மருத்துவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள குறைவு மக்களை பெரிதாக பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில வேளைகளில் புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்காணிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

வெளிநாடொன்றி்ல் கரடிகளால் அதிகரித்துள்ள தாக்குதல்கள்: அரசு அதிரடி தீர்மானம்

வெளிநாடொன்றி்ல் கரடிகளால் அதிகரித்துள்ள தாக்குதல்கள்: அரசு அதிரடி தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011