நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு

Singapore China Passport
By Jaso Jan 27, 2024 07:49 AM GMT
Report

சீனா சிங்கப்பூர் இடையே விசா நடைமுறை நீக்கப்படுவதுடன் இந்த மாதம் 9ம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரும் என இருநாட்டு அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் பெருமளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாகவே நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன.

விசா நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வர

இந்தநிலையில் தற்போது இரு நாடுகளும் தங்களது விசா நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி இரு நாடுகள் இடையே செல்வதற்கு இனி விசா தேவையில்லை.

நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு | Singapore China Reach Agreement Visa Free

சிங்கப்பூர் மற்றும் சீன மக்கள் தங்களது சாதாரண கடவுச்சீட்டு மூலம் இரண்டு நாடுகளில் 30 நாட்கள் வரை தங்கிக்கொள்ளலாம்.

சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா..! ஜே.வி.பி மீது கண்வைக்கும் எம்.பி

சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா..! ஜே.வி.பி மீது கண்வைக்கும் எம்.பி

உறவுகள் மேலும் மேம்படும்

இது அடுத்த மாதம் (பெப்ரவரி) 9ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு | Singapore China Reach Agreement Visa Free

ஐ.நா பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு : நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா

ஐ.நா பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு : நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா

இதன்மூலம் இரு நாடுகளிடையே மக்கள் பரிமாற்றம் மற்றும் உறவுகள் மேலும் மேம்படும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021