சிங்களவர்களின் U.K விசா தமிழ் சூட்சுமம்! நடப்பது என்ன?

Sri Lankan Peoples United Kingdom Sri Lanka Police Investigation
By Dhilak May 25, 2026 10:20 AM GMT
Report

இன்று கிறிஸ்வர்களின் பெந்துக்கோஸ் திங்களில் பாவத்தின் சம்பளம் மரணம் என்ற இயேசுவின் கூற்று நினைவூட்டப்படும் பின்னணியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ் சிறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டார்.

2015 இல் யாழ்ப்பாணத்தை மட்டுமல்லாமல் இலங்கையை உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா மீதான குருரமான கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை சம்பவத்தில் குற்றவாளியாக தண்டனையை கழித்த ஒருவர் மரணித்துள்ளார்.

ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசியல் அதிகார படுகொலைகளை செய்தவர்கள் அதற்காக குருரமாக போரை ஏவியவர்கள் உட்பட பலர் இன்னும் உலாவருகின்றனர்.

இலங்கையில் போராடிய தமிழருக்கு அரசியல் அடைவுகள் கிட்டவில்லையென்றாலும் பிரித்தானியாவில் உயர்கல்விக்கு சென்ற பல சிங்கள மாணவர்கள் தமது விசாக்களை புதுப்பிக்கும் ஒரு சூட்சும வழிமுறையாக இந்த முறை லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை பயன்படுத்திய விடயம் அதிர்ச்சிகரமான பகிரங்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு, 

யாழில் ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு! கொந்தளிக்கும் நாமல்

யாழில் ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு! கொந்தளிக்கும் நாமல்

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை! உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை! உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

விமல் வீரவன்சவின் மனைவி மீதான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

விமல் வீரவன்சவின் மனைவி மீதான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026