நாடாளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திடம் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!.. (காணொளி)
Parliament
Jaffna
People
TNA
Manipay
Rain
SriLanka
Budget 2022
Tharmalingam Siththarththan
Rpad
By Chanakyan
யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்துகளில் பயணம் செய்யும் வயதானவர் மற்றும் நோயர்களுக்கு வசதியாக படுக்கை வசதியுடன் கூடிய ஆசனங்கள் தொடருந்துப் பெட்டிகள் பொருத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Tharmalingam Siththarththan) கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில் சாதாரண பெட்டிகளில் அவர்கள் பயணம் செய்வது கடினமானது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான உரை காணொளியில்,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்