பலத்த பாதுகாப்புடன் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர்(படங்கள் )

Bandaranaike International Airport Sri Lanka Cricket ICC World Cup 2023
By Kathirpriya Nov 10, 2023 07:00 AM GMT
Report

ஐசிசி உலகக் கோப்பையில் தனது தகுதியை இழந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பிய நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனிப்பட்ட வாகனங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

2023 இற்கான ஐசிசி உலகக் கோப்பையில் இலங்கை அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று மிக மோசமான முறையில் தனக்கான தகுதியினை இழந்துள்ளது.

சிறிலங்காவுக்கு ஐசிசி கொடுத்த அதிர்ச்சி: கிரிக்கெட் சபை விடுத்துள்ள கோரிக்கை

சிறிலங்காவுக்கு ஐசிசி கொடுத்த அதிர்ச்சி: கிரிக்கெட் சபை விடுத்துள்ள கோரிக்கை

பெங்களூரில் இருந்து

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவின் பெங்களூரில் இருந்து இன்று (10) அதிகாலை 05.05 மணிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-174 இல் நாடு திரும்பியுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர்(படங்கள் ) | Sl Cricket Team Leave Bia With Tight Security

விமானநிலையத்தினை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் வீரர்களை பலத்த பாதுகாப்புடன் தனி வாகனங்களில் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு ரணில் வழங்கிய சிறந்த தீர்வு!

இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு ரணில் வழங்கிய சிறந்த தீர்வு!


இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் கண்டுபிடிப்பு

இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் கண்டுபிடிப்பு


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்