கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய எரிபொருள் கப்பல்

Port of Colombo Anura Kumara Dissanayaka Narendra Modi India Sri Lanka Fuel Crisis
By Sathangani Mar 29, 2026 08:23 AM GMT
Report

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (IOC) எரிபொருள் கப்பல் ஒன்று இன்று (29) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

அந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசலையும், 18,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெட்ரோலையும் ஏற்றி வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற ராஜதந்திர தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த எரிபொருள் ஏற்றுமதி ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் உயிரிழப்பு

தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் உயிரிழப்பு

உயர் மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தை

தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோக சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உயர் மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய எரிபொருள் கப்பல் | Sl Fuel Crisis Ioc Fuel Tanker Arrives In Colombo

அதன்படி, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம், இலங்கை IOCக்கு ஒரு எரிபொருள் கப்பலை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், எதிர்வரும் மாதத்திற்குள் மொத்தம் 10 எரிபொருள் ஏற்றுமதிகள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை டீசல் கையிருப்பு போதுமானதாக உள்ளது என்றும், 92 மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல் விநியோகம் ஜூன் மாதம் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை

ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை

ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019