உகண்டாவுக்கு தப்பியோடத் தயாராகும் சிறிலங்காவின் முக்கிய பிரபல்யம்!

By Independent Writer Apr 14, 2022 01:16 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

 பல பிரபல்யங்கள் வெளியேறவேண்டும் என்ற கோஷத்துடன் இலங்கையில் மக்கள் வீதிகளில் இறங்கி போரடிவருகின்றார்கள்.

காவல்துறையை விட்டு அடித்து விரட்டி, கைதுசெய்து, அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தி, சதிகள் பல செய்து... பல பிரயத்தனங்களை மேற்கொண்டும், மக்கள் தமது போராட்டத்தையும், போராட்டத்தின் பிரதான கோரிக்கையையும் கைவிடவேயில்லை.

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கூட தமது சீருடைகளுடனேயே மக்கள் முன் தோன்றி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவருவதானது மக்கள் போராட்டத்தின் வீரியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

குறிப்பிட்ட ஒரு குடும்பம் தனது அதிகாரத்தைத் தக்கவைக்கும் நோக்குடன் செய்த பல அரசியல் நகர்வுகளுக்கு எதிர்க்கட்சிகளும் இம்முறை துணைபோகவில்லை.

ஆழும் கட்சியினுள்ளேயும் என்றுமில்லாதவாறான சலசலப்புக்கள்... எதிர்ப்புக்கள்.

ஐ.எம்.எப். இடம் இருந்தும் நல்ல சமிஞ்ஞைகள் வருவதாகத் தெரியவில்லை.

இப்படியான கையறுநிலையில், குறிப்பிட்ட ஒரு முக்கியஸ்தர் ஆட்சி அதிகாரத்தைவிட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

ஆட்சியை விட்டுவிடும் மனநிலைக்குவந்துவிட்ட அவர், நாட்டை விட்டும் வேளியேறத் தயாராகிவருவதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சில முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஏற்கனவே போர்க்குற்ற விசாரணைகள், தடைகள் மேற்குலகில் இருக்கின்ற நிலையில், மேற்குலகிற்கு செல்வது அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என்று சிலர் அவரை எச்சரித்துள்ளார்கள்.

தற்பொழுது அமைதிகாத்துவரும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள், குறிப்பிட்ட அந்த நபர் மேற்குலகம் வந்துசேர்ந்ததும் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் இருப்பதாக எச்சரிக்கும் அந்த ஆலோசகர்கள், மேற்குலக நாடு ஒன்றிடம் இருந்து உத்தரவாதத்தைப் பெற்றபின்னரே நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

அந்த உத்தரவாதத்தைப் பெறும் நடவடிக்கைகளில் தற்பொழுது மும்முரமாக அந்த முக்கியஸ்தர்கள் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மேற்குலகின் உத்தரவாதம் கிடைப்பதற்கு தாமதமானால், ஆபிரிக்க நாடான உகண்டாவுக்கு சென்று அங்கு சிறிது காலம் தங்கியிருப்பதற்கான சில நகர்வுகளும் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன.

குறிப்பிட்ட இந்த முக்கியஸ்தருக்கு நெருக்கமான ஒருவர் உகன்டாவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், அவர் ஊடாக அந்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன.

எதிர்வரும் திங்கட்கிழமை (18ம் திகதி) குறிப்பிட்ட அந்த முக்கியஸ்தரின் உகண்டா பயணம் தற்காலிகமாகத் திட்டமிடப்பட்டு வருவதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018