மீண்டும் அதிபராக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை - மைத்திரிபால சிறிசேன

Maithripala Sirisena Sri Lanka President of Sri lanka
By Beulah Aug 29, 2023 03:43 AM GMT
Report

மீண்டும் அதிபராக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே வென்ற ஒரே அதிபர் தாம் தான் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம்

மீண்டும் அதிபராக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை - மைத்திரிபால சிறிசேன | Sl Presidential Election Maithripala Sirisena

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“வெட்டினாலும் நீலம், பச்சை, சிவப்பு என்று சொல்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.

இன்று வணிகர்கள், அரசு ஊழியர், மீனவர்கள், சாதாரண குடிமகன் என யாருமே மகிழ்ச்சியாக இல்லை.

பாடசாலைகளில் போதைப்பொருள் பிரச்சினைகள் மிகவும் கடுமையானவையாக உள்ளது. இச்சிக்கல்களை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் காண்கிறோம்.

நம்மால் முடியும். கட்சி என்ற வகையில் அதற்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன.

அதிபராக பணியாற்றியவர் என்ற வகையில், அந்த அனுபவங்களுடன் மீண்டும் அதிபராக இருப்பதில் எனக்கு சிரமம் இல்லை.

சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு எனது நல்லாட்சிக் காலம் முழு உலகையும் நான் வென்ற காலம் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகின்றேன்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் செயற்படும் தகுதி 8ஆவது அதிபருக்கு இல்லை” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி