உலக வரலாற்றில் திருப்புமுனையாக மாறிய இலங்கை புரட்சி ( காணொளி)

Galle Face Protest Gotabaya Rajapaksa SL Protest Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 10, 2022 07:48 AM GMT
Report

சர்வாதிகாரத்தை நோக்கியும் மிக மோசமான சமூக பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டை கொண்டுசென்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரை பதவியில் இருந்து நீக்க நாட்டு மக்கள் தமது பலத்தை நேற்று (9) பயன்படுத்தியிருந்தனர்.

இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை என்பது போலவே, உலக வரலாற்றிலும் மிக முக்கியமான திருப்புமுனை என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மக்கள் அதிகாரத்தை பிரதிநிதித்துப்படுத்தும் பேரவை உருவாக வேண்டும்

உலக வரலாற்றில் திருப்புமுனையாக மாறிய இலங்கை புரட்சி ( காணொளி) | Sl Protest Turning Point In World History

“நாடாளுமன்றத்திற்கு வெளியில் மக்களின் அதிகாரத்தை பிரதிநிதித்துப்படுத்தும் பேரவை உருவாக்கப்பட வேண்டும். இந்த மக்கள் பேரவையானது தேசிய மட்டத்தில் மாத்திரமின்றி பிரதேச மட்டத்திலும் பல பேரவைகள் உருவாக்கப்பட வேண்டும்.

நாட்டிற்குள் உடனடியாக அரசியல் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

புதிதாக யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் போராட்டகாரர்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

விரட்டப்பட்ட அரச தலைவர்

உலக வரலாற்றில் திருப்புமுனையாக மாறிய இலங்கை புரட்சி ( காணொளி) | Sl Protest Turning Point In World History

இந்தச் சந்தர்ப்பமானது மக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கும் அப்பால் சென்று அமைதியான முறையில் தமது இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்திய சந்தர்ப்பம்.

2019 ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் சதித்திட்டங்கள் மூலம் 69 லட்சம் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரை மக்கள் விரட்டியுள்ளனர்” என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025