சஜித் பக்கம் சாய்ந்தார் மொட்டுவின் எம்.பி

SJB Dr Mrs Sudarshini Fernandopulle Sajith Premadasa Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Aug 11, 2024 06:09 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே(Sudarshini Fernandopulle) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

சஜித் பிரேமதாச(sajith premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB)தனது ஆதரவைத் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவரை பெர்னாண்டோபுள்ளே சந்தித்தார்.

மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் மனைவி

கலாநிதி பெர்னாண்டோபுள்ளே கம்பகா மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) நெருங்கிய சகாவான மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் மனைவியாவார்.

சஜித் பக்கம் சாய்ந்தார் மொட்டுவின் எம்.பி | Slpp Mp Sudarshini Fernandopulle Backs Sajith

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்து தெரிவிக்கவுள்ள ரிஷாட் பதியுதீன்

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்து தெரிவிக்கவுள்ள ரிஷாட் பதியுதீன்

பல பதவிகளை வகித்தவர்

அவர் பல மூத்த அரசாங்க பதவிகளை வகித்துள்ளார், மேலும் கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) அரசாங்கத்தின் போது ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.

சஜித் பக்கம் சாய்ந்தார் மொட்டுவின் எம்.பி | Slpp Mp Sudarshini Fernandopulle Backs Sajith

ராஜபக்ச குடும்பத்துக்குள் குழப்பம் என்பது பொய் பிரசாரம் : நாமல் பகிரங்கம்

ராஜபக்ச குடும்பத்துக்குள் குழப்பம் என்பது பொய் பிரசாரம் : நாமல் பகிரங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024