இலங்கையூடாக போலி ஆவணங்களில் பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தல் - நால்வர் கைது!

Pakistan India Arrest
By Pavi Oct 15, 2026 03:15 AM GMT
Report

இலங்கை ஊடாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குச் சொந்தமான பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்துவரும் கடத்தல் வலையமைப்பொன்றை இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை ஊடாக போலியான வர்த்தக ஆவணங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குச் சொந்தமான கற்கள் மற்றும் உப்பு உள்ளிட்ட 73 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமான பொருட்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி

மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி

பொருட்களின் பெறுமதி 30 கோடி 

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையூடாக போலி ஆவணங்களில் பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தல் - நால்வர் கைது! | Smuggling Of Pakistani India Sri Lanka Documents

கடந்த மார்ச் மாதம் முதல் ஒன்பது இறக்குமதியாளர்கள் ஊடாக 295 கொள்கலன்களில் இப்பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்கள் ஊடாகக் கொண்டுவரப்பட்ட குறித்த பொருட்களின் பெறுமதி 30 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று, கொழும்பு துறைமுகம் ஊடாக இந்தப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டோக்கன் முறை அறிமுகம்!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டோக்கன் முறை அறிமுகம்!

கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி

கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026