நாட்டில் சில தரப்பினர் ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரிக்கின்றனர்: சஜித் காட்டம்

Sajith Premadasa Sri Lanka Rajapaksa Family Economy of Sri Lanka
By Sathangani Dec 22, 2023 02:54 AM GMT
Report

நாட்டின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, பொருளாதாரம் வங்குரோத்தாகியுள்ள இந்த நேரத்தில், சில தரப்பினர் ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

வரவு செலவுத் திட்டத்திற்கும், வற் வரியை அதிகரிப்பதற்கும் ஆதரவாக வாக்களித்து விட்டு, அதிபரைப் பாதுகாத்துக் கொண்டும், வரிச் சுமையை மக்களின் தோள்களில் சுமத்த வேண்டாம் என பின்னர் அறிக்கைகளை வெளியிடுவதே அண்மைய நாட்களில் பெரும் நகைச்சுவையான விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று (21) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்


வற் வரி அதிகரிப்பு 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“வற் வரியை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்ப ஆட்சியின் ஒரு தரப்பினர் அதற்கு வாக்களிக்காமல், மக்கள் பக்கம் முன் நிற்பதாக பாசாங்கு செய்தாலும், தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் வற் வரியை அதிகரிக்க ஆதரவாக வாக்களித்தனர்.

நாட்டில் சில தரப்பினர் ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரிக்கின்றனர்: சஜித் காட்டம் | Some Parties Are Making Fraudulent Political Drama

நாட்டையே வங்குரோத்தாக்கி, நாட்டை நாசமாக்கிய இவர்கள், ஏமாற்றுத் தனமான செயற்பாடுகள் மூலம் மக்கள் அவதானங்களை திசை திருப்ப மீண்டும் முயற்சித்து வருகின்றனர். இவர்களின் இந்த போலியான செயற்பாடுகளை கண்டு ஏமாற வேண்டாம்.

நாட்டை வங்குரோத்தாக்கிய இவர்களுக்கு வரிச்சுமை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, இதுபோன்ற மோசடிக்கார நபர்களின் கதைகளை நம்பி ஏமாறாதீர்கள். நாட்டையே அழித்த இந்தக் குடும்பத்தை மையப்படுத்தி ஊழல் ஒழிப்பு வரி விதிக்கப்பட வேண்டும்.

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! ட்ரூடோ அரசாங்கத்தின் நிம்மதியளிக்கும் செய்தி

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! ட்ரூடோ அரசாங்கத்தின் நிம்மதியளிக்கும் செய்தி


பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு

இந்நாடு முதலாளித்துவ மேட்டுக் குடி வர்க்கத்திற்கு மட்டுமுரிய நாடு அல்ல, 220 இலட்சம் மக்களுக்கும் சொந்தமான நாடு.

நாட்டில் சில தரப்பினர் ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரிக்கின்றனர்: சஜித் காட்டம் | Some Parties Are Making Fraudulent Political Drama

நாட்டின் எதிர்காலமாக விளங்கும் நாட்டின் பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது போலவே அதிபர்  உட்பட அரசாங்கத்திற்கும் உண்டு. 

பாடசாலை மாணவர்கள் சாப்பிடாமல் மயங்கி விழுந்தாலும் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் சாப்பிடாமல் மயங்கி விழுவதில்லை.

பாடசாலை மாணவர்கள் இவ்வாறானதொரு அவல நிலைக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினராலும் இதனை புறக்கணிக்க முடியாது” என  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு வாழ் மக்கள் அவதானமாக செயற்படுங்கள்! வெளியாகிய எச்சரிக்கை

கொழும்பு வாழ் மக்கள் அவதானமாக செயற்படுங்கள்! வெளியாகிய எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024