பைசர் தடுப்பூசிகளுடன் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய விசேட விமானம்!
America
Vaccine
Pfizer
People
SriLanka
By Chanakyan
அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 டோஸ் பைசர் தடுப்பூசி அளவுகள் இன்று காலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த தடுப்பூசி அளவுகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வேதச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த தடுப்பூசி அளவுகள் அமெரிக்காவிலிருந்து, கட்டார் வழியாக நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி