மோசடி பேர் வழிகளிடம் சிக்கவேண்டாம் :தாதிய அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு

Ministry of Health Sri Lanka Nurse
By Jaso Jul 08, 2026 12:23 PM GMT
Report

 தாதிய அதிகாரிகளுக்கு ஆண்டுப் பணிமாற்றம் வழங்குவது என்ற போர்வையில், மோசடியாகப் பணம் வசூலிப்பதற்காக ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற மோசடிக் கும்பல்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அமைச்சகத்தின் செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.

தாதிய அதிகாரிகளின் பணிமாற்றங்கள்

சட்டபூர்வ நடைமுறைகளின்படி, தாதிய அதிகாரிகளின் பணிமாற்றங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் அல்லது மாகாண சுகாதார அமைச்சகத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மோசடி பேர் வழிகளிடம் சிக்கவேண்டாம் :தாதிய அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு | Special Notice To Nursing Officers

 தகவல்களை அமைச்சிடம் தெரிவியுங்கள்

அதன்படி, அமைச்சகங்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் எழுத்துபூர்வமான கோரிக்கையின் பேரில் தவிர, தாதிய அதிகாரிகள் வேறு எந்தத் தரப்பினருக்கும் தகவல்களை வழங்கக்கூடாது என்று சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோசடி பேர் வழிகளிடம் சிக்கவேண்டாம் :தாதிய அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு | Special Notice To Nursing Officers

இதுபோன்ற மோசடி அல்லது ஊழல் தொடர்பான தகவல்களை அமைச்சகத்திடம் வழங்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் மேலும் கேட்டுக்கொள்கிறார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பதவி விலகல் குறித்து நீதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பதவி விலகல் குறித்து நீதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு

கபில சந்திரசேனவின் மரணம்: அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விசேட உத்தரவு

கபில சந்திரசேனவின் மரணம்: அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விசேட உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்