அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய தகவல்
Sri Lankan Peoples
Highways In Sri Lanka
Inland Revenue Department
By Laksi
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாரதிகள் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது மின்னணு பலகைகளில் உள்ள எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சாரதிகளுக்கு எச்சரிக்கை
வாகனங்களுக்கு இடையில் 50 மீற்றர் இடைவெளியை பேணுமாறும், மின்னணு பலகைகள் அறிவுறுத்தியுள்ள வேகத்தை மீறக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கொழும்பில் பல வீதிகளை இன்று (25) இரவு மூடவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி