தெற்கில் மீட்கப்பட்ட பாரியளவு போதைப்பொருள்: கழுகுப் பார்வையில் விசாரணை அதிகாரிகள்!

Sri Lanka Police Sri Lanka Navy Law and Order
By Kanooshiya Oct 21, 2025 02:30 PM GMT
Report

மாத்தறை - தெவிநுவர பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் விசாரணை அதிகாரிகள் அதிக அவதானம் செலுத்தியுள்ளனர்.

அண்மையில் தெற்கு கடற்பரப்பில் 54 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் விசாரணை அதிகாரிகள் இவ்வாறு விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் தொகையை இந்நாட்டுக்கு கொண்டுவர பிரதானமாக செயற்பட்டவர் தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது கொரியாவில் வசித்து வருவதாகவும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சி.ஐ.டி யில் முன்னிலையான பியூமி ஹன்சமாலி

சி.ஐ.டி யில் முன்னிலையான பியூமி ஹன்சமாலி

போதைப்பொருள் வலையமைப்பு

அத்துடன், குறித்த நபர் இதற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கில் மீட்கப்பட்ட பாரியளவு போதைப்பொருள்: கழுகுப் பார்வையில் விசாரணை அதிகாரிகள்! | Special Patrols In Devinuwara

இந்நிலையில், இந்த நபர் தற்போது குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் வலையமைப்பில் இணைந்துக்கொண்டவரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னர் கண்டுபிடிக்கபட்ட 839 கிலோகிராம் போதைப்பொருள் தொகையும் தெவிநுவர பிரதேசத்தை மையமாகக் கொண்ட கடத்தல்காரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதால் இவ்விடயங்கள் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் அதிக அவதானம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், தெவிநுவர பிரதேசத்தில் உள்ள ஒருவர் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இவ்வாறு படகு மூலம் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

பலநாள் மீன்பிடி படகுகள் மூலம் இலங்கையின் தெற்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய்!

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய்!

யாழின் முக்கிய மனித கடத்தல்காரர்! குருநகர் படகுத்துறையை அடையாளப்படுத்திய இஷாரா

யாழின் முக்கிய மனித கடத்தல்காரர்! குருநகர் படகுத்துறையை அடையாளப்படுத்திய இஷாரா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025