கோட்டாபய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானி வெளியீடு
Gotabaya Rajapaksa
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
Minister of Energy and Power
By Kiruththikan
விசேட வர்த்தமானி
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம், எரிபொருள் உற்பத்தி விநியோகம் மற்றும் வழங்கல் உள்ளிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவ சேவையையும் இவ்வாறு அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளதாக அரச தலைவரால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்