நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்!

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Ministry of Finance Sri Lanka
By Kathirpriya Nov 10, 2023 11:03 AM GMT
Report

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இன்று (10) முதல் நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதிபரினால் வரவு - செலவுத்திட்ட உரை முன்வைக்கப்படவிருப்பதனால் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, இன்று (10) நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உட்பட நாடாளுமன்றத்தின் முழு கட்டடமும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் எனவும் சபாநாயகர் கூறினார்.

பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவித்த இரு ஆசிரியர்கள் கைது!

பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவித்த இரு ஆசிரியர்கள் கைது!

வாகனத் தரிப்பிடம் மூடப்படவுள்ளது

அதேவேளை, வரவு - செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 13ஆம் திகதியன்று நாடாளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்படவுள்ளதுடன் உறுப்பினர்கள் வருகை தரும் வாகனங்கள் உரிய தரிப்பிடத்துக்கு அனுப்பிவைக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்! | Special Security Arrangement Parliament For Budget

தவிரவும், அன்றையதினம் நாடாளுமன்றத்திற்கு வருகைதரும் உறுப்பினர்கள் முடிந்தவரை தமது சாரதிகளுடன் வருகைதருவது உத்தமமானது எனவும் சபாநாயகர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு ஒப்பானது: நெதன்யாகு

போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு ஒப்பானது: நெதன்யாகு

போக்குவரத்து ஏற்பாடுகள்

மேலும், அன்றையதினம் போக்குவரத்துக்குப் பொறுப்பான காவல்துறையினர் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இணைந்து போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்! | Special Security Arrangement Parliament For Budget

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார். 

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026