இரகசியமாக இலங்கையை உள்ளீர்த்தது அமெரிக்கா - கசிந்தது முக்கிய ஆவணம்
sri lanka
america
indo
By Vanan
இந்து - பசுபிக் அமெரிக்க பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் அமெரிக்க அரசாங்கம், இலங்கையையும் இரகசியமான முறையில் உள்ளடக்கியுள்ளதாக வெள்ளை மாளிகையின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த ஆவணம் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்