ராஜபக்ஷாக்கள் குரக்கன் சால்வை அணிந்தாலும் வெளிநாட்டில் இருந்தே நாட்டிற்கு குரக்கன் இறக்குமதி!

basil sri lanka government press meet udaya gammanpila
By Kalaimathy Mar 24, 2022 06:13 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

சிறிலங்கா நிதியமைச்சர் பசில் ராஜபக்ச குரக்கன் சால்வையை அணிந்தாலும் குரக்கனும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மகரகமையில் நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரித்த அவர், 

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் தவறு காரணமாகவே நாட்டு மக்கள் தற்போது துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

மக்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ள நெருக்கடி தொடர்பாக நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன். 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அத்திவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளை இறக்குமாறு நான், விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் யோசனை முன்வைத்தோம்.

எனினும் அப்பிள் பழங்களை இறக்குமதி செய்யாது போனால், சுற்றுலாப் பயணத்துறையை நடத்த முடியாது என நிதியமைச்சர் கூறினார். இது கேலிக்குரியது.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் வெள்ளைக்காரர் தமது நாட்டில் உடனடியாக கிடைக்கும் அப்பிள் பழத்தை சாப்பிடாது, விமானத்தில் ஏறி 11 மணி நேரம் பயணம் செய்து, இலங்கைக்கு வந்து, ஆறு மாதங்களாக பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அப்பிள் பழத்தை சாப்பிடுவாரா?.

இதற்கு பதிலாக இலங்கையில் கிடைக்கும் அன்னாசி மற்றும் பலாப் பழங்களை சுற்றுலாப் பயணிகளிடம் பிரபலப்படுத்தலாம் எனவும் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் குரக்கன் சால்வையையே அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023