மேலும் 2,904 புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறிவு
covid
sri lanka
patient
By Vanan
நாட்டில் மேலும் 2,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 335, 851 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 298,162 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 5,340 உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி