இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர்!

Cricket Sri Lanka Cricket Sri Lankan Peoples Sri Lanka National Cricket Team
By Dhilak Mar 01, 2026 04:45 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக சனத் ஜயசூரிய அறிவித்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட்(SLC) தொடங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்லே டி சில்வா, வெளிநாட்டு பயிற்சியாளர்களில் சிலருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை அடையும் வரை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் கலந்துரையாடல்கள் நிறைவடைந்தவுடன் பொது அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி - ரணிலுக்கு எதிராக விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி - ரணிலுக்கு எதிராக விசாரணை


அடுத்த கிரிக்கெட் தொடர்

இலங்கையின் அடுத்த போட்டி மார்ச் நடுப்பகுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடராகும்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர்! | Sri Lanka Cricket Team To Get New Head Coach

இந்நிலையில், அந்தத் தொடருக்கு முன்பே புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க முடியும் என்று டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2023 உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட மோசமான செயல்திறன் மற்றும் சாம்பியன்ஸ் டிரோபிக்கு தகுதி பெறத் தவறிய பின்னணியில் ஜயசூரிய அணியின் பொறுப்பை ஏற்றார். அதேபோல் 2024 T20 உலகக் கிண்ணத்திலும் சவாலான சூழ்நிலைகளை அவர் எதிர்கொண்டார்.

அவரது பதவிக்காலத்தில், சமீபத்திய பாகிஸ்தான் போட்டியைத் தவிர்த்து, அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 75 சர்வதேசப் போட்டிகளில் இலங்கை விளையாடியது. இதில் 34 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026