நாட்டில் விரைவில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு! வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka IMF Sri Lanka
By Shalini Balachandran May 24, 2026 07:08 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் விரைவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.

விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்வது சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கொசெக் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

பிடியாணை பிறக்கப்பட்ட பசிலை அழைத்துவருமாறு நாமலுக்கு சவால்! அநுர தரப்பு அதிரடி

பிடியாணை பிறக்கப்பட்ட பசிலை அழைத்துவருமாறு நாமலுக்கு சவால்! அநுர தரப்பு அதிரடி

பூர்வாங்க நடவடிக்கை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே ஓர் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் விரைவில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு! வெளியான தகவல் | Sri Lanka Fuel Price Increase Imf Conditions 2026

செயற்குழுவின் ஒப்புதலுக்காக இந்தத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு இலங்கை பல பூர்வாங்க நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவை உள்ளடக்கும் வகையில் விலை நிர்ணய சூத்திரங்களைச் செயல்படுத்துதல், நலிவடைந்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கான நிவாரண வழிமுறைகளைச் செயல்படுத்துதல் மற்றும் நிதி உத்தரவாதங்களை நிறைவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

2026 மாகாண சபை தேர்தல்! யாழில் வைத்து ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு

2026 மாகாண சபை தேர்தல்! யாழில் வைத்து ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு

வெளிப்புறத் தாக்கம் 

செயற்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்தே இலங்கைக்குச் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும் என்று ஜூலி கொசெக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் விரைவில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு! வெளியான தகவல் | Sri Lanka Fuel Price Increase Imf Conditions 2026

செலவின மீட்பு விலை சீர்திருத்தங்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் ஆகிய இரண்டையும் வழங்குவதையே இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கை சமீபத்தில் சந்தித்த புயலும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் வெளிப்புறத் தாக்கமும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்கவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம்!

கட்டுநாயக்கவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம்!

எரிபொருள் திட்டம்

அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட எரிபொருள் மானியத் திட்டம், குறிப்பாக ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விலை நிர்ணயக் கட்டமைப்புடன் முரண்படுவதாக இதன்போது செய்தியாளர்கள் சுட்டிக்காட்டிய போதும் அதற்கான நேரடிப் பதில் வழங்குவதிலிருந்து ஜூலி கொசெக் பிடிகொடுக்காமல் நழுவியுள்ளார்.

நாட்டில் விரைவில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு! வெளியான தகவல் | Sri Lanka Fuel Price Increase Imf Conditions 2026

எனினும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகளை நிறைவேற்றுவது இலங்கை அரசாங்கத்தின் கடமைப்பாடுகளில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பிரகாரம் எரிபொருட்களுக்கான விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியத்திற்கு விரோதமானவரே அர்ச்சுனா : உண்மையை போட்டுடைக்கும் சமுக ஆர்வலர்

தமிழ் தேசியத்திற்கு விரோதமானவரே அர்ச்சுனா : உண்மையை போட்டுடைக்கும் சமுக ஆர்வலர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026