கட்டுக்கடங்காத வன்முறை- களத்திற்கு நேரடி விஜயம் செய்த சவேந்திர சில்வா! நேரலை
Shavendra Silva
Galle Face Protest
Army Day
Sri Lanka
SL Protest
By Kalaimathy
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் கட்டுக்கடங்காது வன்முறை மேற்கொள்ளப்பட்டதால் போராட்டக்களத்திற்கு நேரடியாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சென்றுள்ளார்.
அதேவேளை காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை விலக்கிக்கொண்டு இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் காரணமாகவே குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை கண்காணிப்பதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்