மக்கள் கிளர்ச்சியின் போது கைப்பற்றப்பட்ட தேசிய தொலைக்காட்சி - தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples SL Protest
By Kalaimathy Jul 21, 2022 04:26 AM GMT
Report

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை கடந்த 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியிருந்தனர்.

அவ்வாறு தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கைது செய்ய உத்தரவு

மக்கள் கிளர்ச்சியின் போது கைப்பற்றப்பட்ட தேசிய தொலைக்காட்சி - தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு! | Sri Lanka National Television Rupavahini Police

அதற்கமைய, தொலைக்காட்சி வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற நபர்களை வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நேரலை நிகழ்ச்சியில் இணைந்த இருவரில் ஒருவர் நேற்று முன்தினம் போராட்ட களத்திற்கு சென்ற போது போராட்டம் இடம்பெறும் இடத்தில் இருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை கடந்த 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியிருந்தனர்.

தொலைக்காட்சி நிறுவனத்தை கைப்பற்றியதோடு, தொலைக்காட்சியின் நேரலையில் மக்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முடங்கிய தொலைக்காட்சி சேவை

மக்கள் கிளர்ச்சியின் போது கைப்பற்றப்பட்ட தேசிய தொலைக்காட்சி - தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு! | Sri Lanka National Television Rupavahini Police

அதனையடுத்து, தொலைக்காட்சி சேவை முற்றாகத் தடைப்பட்டது. அதனையடுத்து போராட்டக்காரர்கள் ITN தொலைக்காட்சி நிறுவனத்தையும் முற்றுகையிடலாம் என்ற அச்சத்தில் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்த நிலையில், ITN தொலைக்காட்சி சேவையும் அன்றைய தினம் முடங்கியது.

அதனையடுத்து அங்கு சிறிலங்கா இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

மக்கள் கிளர்ச்சியின் போது கைப்பற்றப்பட்ட தேசிய தொலைக்காட்சி - தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு! | Sri Lanka National Television Rupavahini Police

உலகளாவிய ரீதியில் அரச ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சாதகமான செய்திகளையே ஒளிபரப்புவது வழக்கமாக இருக்கின்ற போதிலும், அன்றைய தினம் இலங்கையில் தேசிய தொலைக்காட்சி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சாதகமான ஒளிபரப்பை செய்துள்ளமை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

அத்துடன் "ரூபவாஹினி தொலைக்காட்சி இனிமேல் பக்கச்சார்பற்ற ஊடக நிறுவனமாக இருக்க வேண்டும்" என அந்த நேரலையில் பேசிய போராட்டக்காரர்களில் ஒருவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026